மக்கள் அனைவரும் அறத்தோடும் சுய ஒழுக்கத்தோடும் வாழ்ந்தால் நாடும் வீடும் நலமாக இருக்கும் என்பதை கனவு கிராமம் மூலம் ஜனரஞ்சகமாக சொல்லியுள்ளார் இயக்குனர்
ஹரிகுமார்வித்தியாசமான கிராமம். அங்கு வசிப்பவர்கள் எல்லோரும் எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாமல், ஜாதி மத பேதம் பார்க்காமல் ஒற்றுமையாக ஒழுக்கமாக வாழ்கிறார்கள். அந்த ஊருக்குள் அத்துமீறி யாரும் நுழையாதபடி ஊர் வாசலில் அரண் அமைத்து காவல் காக்கிறார்கள். அந்த ஊர் மக்களின் நல்ல செயலை கண்டு அரசாங்கம் ச